திங்கள், மே 29, 2006
ஒருவர் : உங்க வீட்டில வாடகைக்கு இருந்தவரை எப்படி மாப்பிள்ளை ஆக்கிட்டீங்க ?
மற்றவர் : வவாடகை பாக்கி அதிகமாகிகிட்டே போச்சு, அதனால மடக்கிப் போட்டுட்டேன்
சிரிப்பு - 69
ஆட்டோடிரைவர் : என்ன சார் இது... மீட்டர்ல 80 ரூபாய் காண்பிக்குது... வெறும் பத்து ரூபாய் எடுத்து மீட்டர் மேல் வைக்கறே ?
பயணி: நீதானேப்பா மீட்டருக்கு மேல பத்து ரூபாய் கொடுன்னு சொன்னே
சிரிப்பு - 68
பெண் 1 :ராபிக்ஸ் டெக்னீஷியனைக் கல்யாணம் பண்ணினது ரொம்ப தப்பாப் போச்சுடி
பெண் 2 :ஏன்டி என்ன ஆச்சு ?
பெண் 1 : முதலிரவு அறையிலே அவரைக் காணோம் அப்புறமா பால் சொம்புக்குள்ள இருந்து வர்றாரு
பெண் 2 :ஏன்டி என்ன ஆச்சு ?
பெண் 1 : முதலிரவு அறையிலே அவரைக் காணோம் அப்புறமா பால் சொம்புக்குள்ள இருந்து வர்றாரு
சிரிப்பு - 67
ஒருவர்:அந்த நான்வெஜ் ஓட்டல்ல என்ன பிரச்சினை ?
மற்றவர் : கஸ்டமர் ஒருத்தர் டினோசர் பிரியாணி இருக்கானு கேட்டாராம்
மற்றவர் : கஸ்டமர் ஒருத்தர் டினோசர் பிரியாணி இருக்கானு கேட்டாராம்
சிரிப்பு - 66
ஒருவர் : அந்த வீட்டுல மாமியாரும் மருமகளும் டி.வி.ல வர்ற எல்லா சீரியலும் பார்ப்பாங்க...
மற்றவர் : அப்ப ரெண்டு பேருக்கும் சண்டை போடறதுக்கே நேரம் இருக்காதுன்னு சொல்லுங்க ?
ஒருவர் : நீங்க வேற... விளம்பர இடைவேளை வேற எதுக்காம்
மற்றவர் : அப்ப ரெண்டு பேருக்கும் சண்டை போடறதுக்கே நேரம் இருக்காதுன்னு சொல்லுங்க ?
ஒருவர் : நீங்க வேற... விளம்பர இடைவேளை வேற எதுக்காம்
வெள்ளி, மே 26, 2006
சிரிப்பு - 65
ஒருவர் : அந்த முனிவர் முகத்தையே பாம்பு அடிக்கடி கொத்துகிறது ஏன் ?
மற்றவர் : அவர் முகத்தில் தவ-க்களை இருக்கே ?
மற்றவர் : அவர் முகத்தில் தவ-க்களை இருக்கே ?
சிரிப்பு - 64
ஒருவர் : ஒரு லட்டை மாடியிலிருந்து கீழே போகிறவர் தலை மீது போட்டால் என்ன ஆகும். ?
மற்றவர் : பூந்தியாகும்
சிரிப்பு - 63
ஒருவர் : அவருக்குப் பத்து மகன்களாமே ?
மற்றவர் :ஆமா...
ஒருவர் :அதான் எப்பவும் டென்-சனோடு இருக்காரா ?
மற்றவர் :ஆமா...
ஒருவர் :அதான் எப்பவும் டென்-சனோடு இருக்காரா ?
சிரிப்பு - 62
கைதி 1 :ஜெயில்ல இருந்து வந்த மறுநாளே உன்னை மறுபடியும் உள்ளே தள்ளிட்டாங்களே ஏன் ?
கைதி 2 : கைதி டிரஸ்ஸைத் திருடிட்டு வந்துட்டேன்
சிரிப்பு - 61
ஒருவர் :அரசியல் ஒரு சாக்கடைன்னு சொன்னது தப்பா போச்சி
மற்றவர் : ஏன் அப்படிச் சொல்றே ?
ஒருவர்: சாக்கடையைச் சுத்தம் பண்ண உலக வங்கி கொடுத்த லோனை எல்லா அரசியல் தலைவர்களும் ஆளாளுக்குப் பங்கு போட்டுக்கிட்டாங்க
ஒருவர்: சாக்கடையைச் சுத்தம் பண்ண உலக வங்கி கொடுத்த லோனை எல்லா அரசியல் தலைவர்களும் ஆளாளுக்குப் பங்கு போட்டுக்கிட்டாங்க
வியாழன், மே 25, 2006
சிரிப்பு - 60
பெண் 1 :கூட்ஸ் வண்டி டிரைவரைக் கட்டிக்கிட்டது தப்பா போச்சிடி
பெண் 2 : ஏன் ?
பெண் 1 :தனியாத்தான் படுத்துப்பாராம்
சிரிப்பு - 59
ஒருவர் : பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை அவசரமா டைனிங் டேபிள் பக்கம் ஓடறாரே... ஏன் ?
மற்றவர் : டிபன் சாப்பிடுறதுக்கு கர்ச்சீப் போட்டு இடம் பிடிக்கிறதுக்குத்தான்
சிரிப்பு - 58
போலீஸ் 1 :சார்... கேடி கோவிந்தன் கிட்ட மாமூல் வாங்கறதை எல்லாம் வீட்டு போலீஸ்-கிட்ட கொடுத்திடுவேன்னு சொல்றீங்களே... அது யாரு ?
போலீஸ் 2: என் மனைவிதான்
சிரிப்பு - 57
பயணி :யோவ் டிரைவர் நீர் இந்த ரூட்டுக்குப் புதுசா ? எங்க ஊருக்கு வழி மாறி ரைட்ல போறீர்
டிரைவர் : கண்டக்டர்தானே ரைட் போட்டு-ம்ன்னு சொன்னார்
சிரிப்பு - 56
தொண்டர் 1 :மேடையில தலைவர் இப்படிப் பேசியிருக்கக்கூடாது...
தொண்டர் 2 : என்ன பேசினார் ?
தொண்டர் 1 :தலைக்கு ஐம்பது வாங்கிக்கொண்டு, லாரியில் ஏறி வந்திருக்கும் ஜால்ராக்களேன்னு சொல்லிட்டாரு..
தொண்டர் 2 : என்ன பேசினார் ?
தொண்டர் 1 :தலைக்கு ஐம்பது வாங்கிக்கொண்டு, லாரியில் ஏறி வந்திருக்கும் ஜால்ராக்களேன்னு சொல்லிட்டாரு..
செவ்வாய், மே 23, 2006
சிரிப்பு - 55
ஒருவர் : ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்குப் போனதும் உன் பொண்டாட்டி காபி தருவாளா ? ஹார்லிக்ஸ் தருவாளா ?
மற்றவர் : மாவு ஆட்றதுக்கு கிரைண்டரைக் கழுவச் சொல்லுவா
மற்றவர் : மாவு ஆட்றதுக்கு கிரைண்டரைக் கழுவச் சொல்லுவா
சிரிப்பு - 54
ஒருவர் : அந்த டாக்டர் நடந்துதான் மருத்துவமணைக்கு வந்து போவார்
மற்றவர் : அப்ப கால்நடை மருத்துவர்னு சொல்லுங்க
மற்றவர் : அப்ப கால்நடை மருத்துவர்னு சொல்லுங்க
சிரிப்பு - 53
ஒருவர் : மூன்றாம் தாரமா ஒரு இளம் பெண்ணைக் கட்டிக்கிட்டீங்களே எப்படி சமையல் பண்றh ?
மற்றவர் : நாலாம் தரமா இருக்கு...
மற்றவர் : நாலாம் தரமா இருக்கு...
சிரிப்பு - 51
சிறுவன் 1 :உன் அப்பா ஏழையா ?
சிறுவன் 2 :ஆமாம் சமயத்தில காருக்குப் பெட்ரோல் போடக்கூட அவரிடம் காசு இருக்காது
சிறுவன் 2 :ஆமாம் சமயத்தில காருக்குப் பெட்ரோல் போடக்கூட அவரிடம் காசு இருக்காது
திங்கள், மே 22, 2006
சிரிப்பு - 50
ஒருவர் :வொர்க்கிங் டைம்ல சீட்டு விளையாடினேன்னு சொல்லி எங்க எம்.டி. என் சீட்டை கிழிச்சிட்டார்.
மற்றவர் : அடடே, அப்புறம்...?
ஒருவர் :வேற சீட்டு வாங்கிட்டு வந்து மறுபடியும் விளையாடினோம்.
சிரிப்பு - 49
ஒருவர் :லைலா படத்துக்கு இவ்வளவு கூட்டம் இருக்கே எப்படி போறது.
மற்றவர் : லைனா-தான் போகணும்
சிரிப்பு - 48
ஒருவர் : நான் புதுசா ஒரு நாய் வாங்கி யிருக்கேன் வந்து பாருங்களேன்.
மற்றவர் : அந்த நாய் கடிக்குமா...?
ஒருவர் : அதைத் தெரிஞ்சுக்கத்தான் உங்களைக் கூப்பிடறேன்.
சிரிப்பு - 47
தொண்டர் : தலைவரே எதிர்க்கட்சித் தலைவருக்கு நீங்களே உங்க சொந்தச் செலவுல ஏன் சிலை வைக்கறிங்க ?
தொண்டர் : நடுரோட்டுல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சவால் விட்டிருக்கேனே ?
தொண்டர் : நடுரோட்டுல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சவால் விட்டிருக்கேனே ?
சனி, மே 20, 2006
சிரிப்பு - 46
முதலாளி :என் கடைக்கு கஸ்டமரே வராம நானே ஈ ஓட்டிக்கிட்டு இருக்கேன். உனக்கெப்படிப்பா நான் வேலை தர்றது ?
வேலைகேட்பவர் :அந்த ஈ ஒட்டுற வேலையையாவது கொடுங்க முதலாளி நான் நல்லா செய்றேன்.
சிரிப்பு - 45
அமைச்சர் : நிதி அமைச்சர் பதவி கேட்கிறீயே உனக்கு என்ன முன் அனுபவம் இருக்கு ?
உறுப்பினர் : என்ன அப்படி கேட்டுட்டீங்க தலைவரே, பைனான்ஸ் கம்பெனி வச்சு நடத்தி இருக்கேனே, அது போதாதா
சிரிப்பு - 44
திருடன் 1 :கள்ள நோட்டு அடிக்கிற கும்பல்ல இருக்கிற உன்னை போலீஸ் எப்படி பிடிக்காமே விட்டாங்க ?
திருடன் 2 :நான் அவங்களுக்கு கொடுத்த மாமூல் பணமெல்லாம் நல்ல நோட்டாச்சே.
சிரிப்பு - 42
ஒருவர் : என்னது நடிகையாக்குறதுக்காக உன் பொண்ணை கான்வெண்டுல படிக்க வெக்கிறியா ?
மற்றவர் : ஆமா .. அப்பத்தானே தமிழ் சரியா பேச வராது
சிரிப்பு - 41
காதலி : நாம லவ் பண்ற விஷயம் எங்க விட்டுக்கு தெரிஞ்சு போச்சு டார்லிங், எனக்கு ரொம்ப பயமாயிருக்கு... .
காதலன் : அதனால் என்ன...? என்றைக்காவது ஒருநாள் தெரிய வேண்டியதுதானே.. .
காதலி : தெரிஞ்சதாலே ஒண்ணுமில்ல, நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடுவாங்களோன்னுதான் பயமாயிருக்கு.
காதலன் : அதனால் என்ன...? என்றைக்காவது ஒருநாள் தெரிய வேண்டியதுதானே.. .
காதலி : தெரிஞ்சதாலே ஒண்ணுமில்ல, நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடுவாங்களோன்னுதான் பயமாயிருக்கு.
வெள்ளி, மே 19, 2006
சிரிப்பு - 40
ஒருவர் : நான் டி.வி-யில நியூஸ் வாசிக்கிற அன்னிக்கு என் மனைவி டி.வி பார்க்க மாட்டாள்.
நண்பர் : ஏன்...?
ஒருவர் : அவதான் என் பேச்சை கேட்கமாட்டாளே.. .
சிரிப்பு - 39
ஒருவர் : என் பாங்க்ல ஆறு கிளார்க், எட்டு ஆபீஸர் வி.ஆர்.எஸ்-ல போயிட்டாங்க... நம்புவீங்களா ?
மற்றவர் : நீ வேற... என் பாங்க்ல எல்லா கஸ்டமருங்களுமே வி.ஆர்.எஸ்.-ல போயிட்டாங்க
சிரிப்பு - 38
ஒருவர் : இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலைன்னு சலிச்சுக்கறியே... என்னாச்சு ?
மற்றவர்: பைனான்ஸ் கம்பெனில போட்ட பணத்தை வட்டியோட திரும்பத் தந்துட்டாங்க
சிரிப்பு - 37
ஒருவர் : கால்வலினு அட்மிட்டான உங்களுக்கு வயித்துல ஆபரேஷன் பண்ணியிருக்காரே... அப்புறம் ஏன் நீங்க டாக்டரை எதுவும் கேட்கலை ?
மற்றவர் : எதுக்குக் கேட்கணும்... அவரைப் பத்தி தெரிஞ்சுதானே நான் வயித்துவலிக்கு பதிலா கால்வலினு சொல்லி அட்மிட் ஆனேன்
சிரிப்பு - 36
டாக்டர் :ஊசி போட்ட அப்புறம் இப்ப எதுக்கு டாக்டர் திடீர்னு ஸ்கேன் எடுக்கச் சொல்றீங்க ?
நோயாளி : உள்ளே போன ஊசி இப்ப எங்கே இருக்குன்னு பார்க்க எனக்கு ஆசையா இருக்கு
நோயாளி : உள்ளே போன ஊசி இப்ப எங்கே இருக்குன்னு பார்க்க எனக்கு ஆசையா இருக்கு
வியாழன், மே 18, 2006
சிரிப்பு - 35
டாக்டர் : உங்களுக்கு எத்தனை நாளா இந்த உடம்பு...?
நோயாளி : பிறந்ததுலேர்ந்தே எனக்கு இந்த உடம்புதான் டாக்டர்
சிரிப்பு - 34
நர்ஸ் : டாக்டர்... நாலாம் நம்பர் பேஷண்ட் ஆட்டோ டிரைவர் போலிருக்கு...
டாக்டர் : எப்படிக் கண்டுபிடிச்சே...?
நர்ஸ் : அவருக்கு ஜுரமே இல்லை... ஆனா, தர்மா-மீட்டர் மட்டும் நிறைய காட்டுது.
சிரிப்பு - 33
பெண் :என் கணவர் ஆபீஸ்லேர்ந்து வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆச்சு...
தோழி:ஏன்...?
பெண் :டாக்டர்தான் அவரை ஒரு வாரம் பெட் ரெஸ்ட்ஸ் இருக்கச் சொன்னாரு...
சிரிப்பு - 32
ஒருவர் : என்னங்க... உங்களுக்கு மாடு கறக்கத் தெரியுமான்னு கேட்டா எனக்கு ஆடத் தெரியாது, பாடத் தெரியாதுன்னு சொல்றீங்க ?
மற்றவர் : ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணுமே
சிரிப்பு - 32
ஒருவர் : என்னங்க... உங்களுக்கு மாடு கறக்கத் தெரியுமான்னு கேட்டா எனக்கு ஆடத் தெரியாது, பாடத் தெரியாதுன்னு சொல்றீங்க ?
மற்றவர் : ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணுமே
சிரிப்பு - 31
நோயாளி : டாக்டர் பசி எடுக்கலை, பண்ற சாப்பாடெல்லாம் மிச்சமாப் போகுதுன்னு என் பொண்டாட்டி திட்றா..
டாக்டர் : பேசாம உங்க வீட்ல இருக்கற சாப்பாட்டை எல்லாம் எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க
டாக்டர் : பேசாம உங்க வீட்ல இருக்கற சாப்பாட்டை எல்லாம் எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க
செவ்வாய், மே 16, 2006
சிரிப்பு - 30
ஒருவர் : அந்த நடிகை ரொம்ப படத்துக்கு அப்புறம் சேலை கட்டி ஒரு படத்துல நடிச்சுட்டாங்க
மற்றவர் : அதுக்காக சேலைமாமணி பட்டம் கேட்கறது சரியில்ல
சிரிப்பு - 29
ஆசிரியர் : அரிச்சந்திரன் கதையில் இருந்து நீ தெரிந்து கொண்டது என்ன ?
மாணவன்: கஷ்டம் வந்தா மனைவியை விற்கலாம்னு தெரிஞ்சுகிட்டேன் சார்
சிரிப்பு - 28
ஒருவர் : பைட் படத்துக்குப் போனது தப்பா போச்சு
மற்றவர் : ஏன் ?
ஒருவர் : பக்கத்து சீட் ஆள்கூட ஒரே சண்டை
சிரிப்பு - 27
ஒருவர் : ஏன் அந்தக் கிரிக்கெட் வீரர் பேப்பர் பேனா எல்லாம் எடுத்து விளையாட போறாரு
மற்றவர் : டெஸ்ட் மேட்ச்ங்கிறதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு
சிரிப்பு - 26
பெண் 1: அரசியல் வாதியைக் காதலிச்சது தப்பா போச்சுடி
பெண் 2 :ஏண்டி ?
பெண் 1 :உங்கப்பா பாத்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கோ... நான் வெளியிலிருந்து ஆதரவு தர்றேனு சொல்றறார்டி
பெண் 2 :ஏண்டி ?
பெண் 1 :உங்கப்பா பாத்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கோ... நான் வெளியிலிருந்து ஆதரவு தர்றேனு சொல்றறார்டி
திங்கள், மே 15, 2006
சிரிப்பு - 25
நண்பர் 1 : ஆனாலும் என் மனைவி எங்க வீட்டு நாயை இப்படி பழக்கி வெச்சிருக்கக் கூடாது...
நண்பர் 2 : ஏன் ?
நண்பர் 1 : என் மனைவிக்குத் தெரியாம நான் பீரோவைத் திறந்தாலே உடனே நாய் குரைக்குது
சிரிப்பு - 24
பெண் : தோழிஒரு கல்யாணத்துக்குக் கூட என் கணவரைக் கூட்டிட்டுப் போக முடியலை. ..
தோழி : ஏன் ?
பெண் : பழக்க தோஷத்துல நேரா சமையல் நடக்கற இடத்துக்குப் போய் சமையல் பண்ண ஆரம்பிச்சுடறார்
சிரிப்பு - 23
தோழி: உன்னைப் பெண் பார்க்க வந்தவரு என்னடி சொன்னார் ?
மணப்பெண்: நான் கேட்கப் போற 14வது கேள்விக்குப் பதில் சொன்னா நீங்கதான் என் மனைவின்னு சொன்னாரு
மணப்பெண்: நான் கேட்கப் போற 14வது கேள்விக்குப் பதில் சொன்னா நீங்கதான் என் மனைவின்னு சொன்னாரு
சிரிப்பு - 22
தகப்பன் : நீ என்னத்தடா பெரிசா சாதிக்க போறேன்னு நான் சொன்னா என் பையன் எனக்கெதிரா சாதிச்சுக் காட்டிட்டான்
நண்பர் :அப்படியா ?
தகப்பன் : ஆமா மெகா சீரியல் இயக்குநரா ஆயிருக்கான்
நண்பர் :அப்படியா ?
தகப்பன் : ஆமா மெகா சீரியல் இயக்குநரா ஆயிருக்கான்
சனி, மே 13, 2006
சிரிப்பு - 20
ஒருவர்: டீ ஒண்ணு மீடியமா கொடு. .
கடைக்காரர்: தமிழ் மீடியமா ? இங்கிலீஷ் மீடியமா ?
ஒருவர்: முண்டம்... டீ-னு இங்லீஷில் தானே கேட்டேன்... தேநீர்-னு கேட்டால்தான் தமிழ் மீடியம், தெரியுதா ?
சிரிப்பு - 20
நோயாளி: என்ன டாக்டர் இது... மருந்துச் சீட்டில் சா-வுக்கு முன்... சா-வுக்குப் பின் என்று எழுதியிருக்கீங்க
டாக்டர்: ஏன் பதறுறீங்க...?
சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் என்பதன் சுருக்கம்தான் அது
டாக்டர்: ஏன் பதறுறீங்க...?
சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் என்பதன் சுருக்கம்தான் அது
சிரிப்பு - 19
ஒருவர்: டாக்டர், முந்தி ஆட்டோ டிரைவரா இருந்திருக்கலாம்-னு எப்படி நெனைக்கிறீங்க ?
மற்றவர்: ஆபரேஷன் பீஸுக்கு மேல இருநூறு ரூபா போட்டுத் தாங்கன்னு கேட்கிறாரே
மற்றவர்: ஆபரேஷன் பீஸுக்கு மேல இருநூறு ரூபா போட்டுத் தாங்கன்னு கேட்கிறாரே
வெள்ளி, மே 12, 2006
சிரிப்பு - 18
ஒருவர்:மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அநியாயத்துக்குப் பொய் சொல்லி என் பொண்ணைக் கட்டிட்டுப் போயிட்டாங்க.. .
மற்றவர்: ஏன்... மாப்பிள்ளைக்குப் பெரிய உத்யோகம்னு ஏமாத்திட்டாங்களா ?
ஒருவர்: அதில்லை... நல்லா சமைக்கத் தெரியும்னு ஏமாத்திட்டாங்க.. .
வியாழன், மே 11, 2006
சிரிப்பு - 17
தொண்டன் 1: நம்ப தலைவர் ஏன் உடம்பு இளைக்கற மருந்தை வாங்கிட்டு சாப்பிடாம இருக்காரு ?
தொண்டன் 2: நாளைக்கு அவருக்குக் கட்சில எடைக்கு எடை தங்கம் தரப் போறhங்களாம்
தொண்டன் 2: நாளைக்கு அவருக்குக் கட்சில எடைக்கு எடை தங்கம் தரப் போறhங்களாம்
சிரிப்பு -16
ஒருவர்: அந்த டி.வி. மெகா சீரியல் டைரக்டர் என்ன அந்த நடிகை கிட்டே கெஞ்சிக்கிட்டு இருக்காரு ?
மற்றொருவர்: உடம்பு இளைக்கற மாத்திரையைச் சாப்பிடப் போறேன்... சீக்கிரம் சீரியலை முடிங்கன்னு தகராறு பண்றாங்க அந்த நடிகை
சிரிப்பு - 15
ஒருவர்: உடல் இளைக்க, கண்டுபிடிச்ச அந்த மருந்து ரொம்ப பவர் புல்
மற்றொருவர்: எப்படி ?
அந்த மருந்து எங்க வீட்டு டி.வி.மேல கொட்டிடுத்து... உடனே பெரிய டி.வி. போர்டபிள் டி.வி.யா ஆயிடுத்து
புதன், மே 10, 2006
சிரிப்பு - 14
அரசியல்வாதி 1: தேர்தல்ல நிற்க வீணா செலவு பண்ணாம அந்தப் பணத்தை ஏதாவது பைனான்ஸ் கம்பெனில போடணும்னு என் மனைவி சொல்லிட்டா...
அரசியல்வாதி 2: எப்படி பார்த்தாலும் உங்க டெபாசிட் காலி
அரசியல்வாதி 2: எப்படி பார்த்தாலும் உங்க டெபாசிட் காலி
சிரிப்பு - 13
மாப்பிள்ளை: யோவ் தரகரே பொண்ணு அநியாயத்துக்கு ஒல்லியா இருக்காளேய்யா
தரகர்: நான்தான் சொன்னேனே, பொண்ணோட அப்பா ஊதுவத்தி கம்பெனி வெச்சிருக்கார்னு...
தரகர்: நான்தான் சொன்னேனே, பொண்ணோட அப்பா ஊதுவத்தி கம்பெனி வெச்சிருக்கார்னு...
வெள்ளி, மே 05, 2006
சிரிப்பு - 12
தொண்டர்:உண்ணாவிரதப் பந்தலில் பகிரங்கமா இலை போட்டு சாப்பிட்டுக்கிட்டிருக்கீங்களே தலைவரே?
தலைவர் : பத்து மணிக்கு உண்ணாவிரதம் தொடங்குவதாகத்தானே போஸ்டர்ல போட்டிருக்கு. இப்ப ஒன்பது அம்பத்தஞ்சுதானே ஆகுது
சிரிப்பு - 11
தொண்டன் 1: நம்ம மந்திரி பாங்க்குக்கு போறதுக்கு பயப்படறாரு
தொண்டன் 2: ஏன் ?
தொண்டன் 1:கௌன்டர்ல கேஷ் வாங்கும்போது யாராவது வீடியோ எடுத்துடுவாங்களோன்னுதான்
தொண்டன் 2: ஏன் ?
தொண்டன் 1:கௌன்டர்ல கேஷ் வாங்கும்போது யாராவது வீடியோ எடுத்துடுவாங்களோன்னுதான்
புதன், மே 03, 2006
சிரிப்பு - 10
அரசியல்வாதி: என்னோட ஓட்டு வீட்டை பங்களாவா மாத்திடுவேன்
மக்கள்: நாங்க ஓட்டுப் போட்டு உங்களை ஜெயிக்க வச்சா என்ன பண்ணுவீங்க
அரசியல்வாதி: என்னோட ஓட்டு வீட்டை பங்களாவா மாத்திடுவேன்
சிரிப்பு - 9
வாங்குகிறவர்:மசாலா கதை இருக்கா...? சொல்லுங்க
வியாபாரி: இஞ்சி வியாபாரி மகளை பூண்டு வியாபாரி மகன் காதலிக்கிறான்..
வாங்குகிறவர்:மசாலா கதை இருக்கா...? சொல்லுங்க
வியாபாரி: இஞ்சி வியாபாரி மகளை பூண்டு வியாபாரி மகன் காதலிக்கிறான்..
சிரிப்பு - 8
தொண்டர் 1: தலைவர் மாதிரியே குளோனிங்-லே ஒருத்தரைப் தயார் பண்ணணுமா... ஏன் ?
தொண்டர் 2 : பூகம்பப் பகுதியைப் பார்வையிடப் போக பயமா இருக்காம்
தொண்டர் 2 : பூகம்பப் பகுதியைப் பார்வையிடப் போக பயமா இருக்காம்
சிரிப்பு - 7
தலைவர்: நாம மோசம் போயிட்டோமா ? என்னய்யா சொல்றே ?
தொண்டர்: கூட்டணிக் கட்சிகளுக்குச் சீட்டு கொடுத்தது போக, பாக்கி நமக்கு ரெண்டு இடம்தான் இருக்கு
தலைவர்: நாம மோசம் போயிட்டோமா ? என்னய்யா சொல்றே ?
தொண்டர்: கூட்டணிக் கட்சிகளுக்குச் சீட்டு கொடுத்தது போக, பாக்கி நமக்கு ரெண்டு இடம்தான் இருக்கு
செவ்வாய், மே 02, 2006
சிரிப்பு - 6
முதலாளி: யோவ் எதுக்குய்யா மூட்டை தூக்குற ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கே ?
தொழிலாளி:நீங்கதானே சார் சொன்னீங்க நேத்து நிறைய பைல்களை இன்டர் நெட்டில் இருந்து டவுன் லோட் பண்ண வேண்டியிருக்குன்னு
முதலாளி: யோவ் எதுக்குய்யா மூட்டை தூக்குற ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கே ?
தொழிலாளி:நீங்கதானே சார் சொன்னீங்க நேத்து நிறைய பைல்களை இன்டர் நெட்டில் இருந்து டவுன் லோட் பண்ண வேண்டியிருக்குன்னு
சிரிப்பு - 5
ஒருவர்: ரெண்டு முறை மொய் எழுதுறீங்களே ஏன் ?
மற்றொருவர்: பந்தியில் நான்கு முறை சாப்பிட்டுட்டேன். அதனாலதான்
ஒருவர்: ரெண்டு முறை மொய் எழுதுறீங்களே ஏன் ?
மற்றொருவர்: பந்தியில் நான்கு முறை சாப்பிட்டுட்டேன். அதனாலதான்
சிரிப்பு - 4
தகப்பன்: ஏண்டா, மாலதி பின்னால் சுத்தறீயாமே... உண்மையா ?
மகன்: நான் சுத்தலையே... நடந்துதான் போறேன்
தகப்பன்: ஏண்டா, மாலதி பின்னால் சுத்தறீயாமே... உண்மையா ?
மகன்: நான் சுத்தலையே... நடந்துதான் போறேன்
சிரிப்பு - 3
ஒருவர்:அந்த பைனான்ஸ் கம்பெனியில போட்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுவாங்க
அப்படியா ?
மற்றொருவர்:ஆமா 15,000 ரூபா போட்டேன்... 00051 ரூபா கொடுத்துட்டாங்க
ஒருவர்:அந்த பைனான்ஸ் கம்பெனியில போட்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுவாங்க
அப்படியா ?
மற்றொருவர்:ஆமா 15,000 ரூபா போட்டேன்... 00051 ரூபா கொடுத்துட்டாங்க