தமிழ் சிறுவன்

தமிழ் ஜோக்ஸ் படித்து மகிழுங்கள்

சிரிப்பு - 14

அரசியல்வாதி 1: தேர்தல்ல நிற்க வீணா செலவு பண்ணாம அந்தப் பணத்தை ஏதாவது பைனான்ஸ் கம்பெனில போடணும்னு என் மனைவி சொல்லிட்டா...

அரசியல்வாதி 2: எப்படி பார்த்தாலும் உங்க டெபாசிட் காலி

1 மறுமொழிகள்:

    மணிகà¯�கà¯�, எழà¯�தியவரà¯�: Blogger G.Ragavan

    நல்ல நகைச்சுவைத் துணுக்குகள். நன்றாக இருக்கின்றன.

     

Post a Comment

<< முகப்பு

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக!