தமிழ் சிறுவன்

தமிழ் ஜோக்ஸ் படித்து மகிழுங்கள்

சிரிப்பு - 151

தொண்டர் 1:தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ?


தொண்டர் 2:தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம்

1 மறுமொழிகள்:

    மணிகà¯�கà¯�, எழà¯�தியவரà¯�: Blogger ஜயராமன்

    ஹா ஹா!!! அருமை.

    நல்லவேளை, 'அவமானத்தோடு' என்று போடாமல் இருந்தார்களே!

    நன்றி

     

Post a Comment

<< முகப்பு

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக!