தமிழ் சிறுவன்

தமிழ் ஜோக்ஸ் படித்து மகிழுங்கள்

சிரிப்பு - 143

திருடன்:டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை

போலீஸ்:டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை

1 மறுமொழிகள்:

    மணிகà¯�கà¯�, எழà¯�தியவரà¯�: Blogger ஜயராமன்

    நன்றாக இருக்கிறது.

    இதே மாதிரி ஒரு ஜோக்.

    ஒரு மந்திரி காலையில் மெரினா பீச்சில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

    திருடன் அவரை வழிமறிக்கிறான்.

    திருடன்: டேய்! உன் பணத்தை மரியாதையாக கொடு.

    மந்திரி: முட்டாள்! நான் யாரு தெரியுமில்லே! நான் மந்திரி!

    திருடன்: ஓகோ! மந்திரியா! அப்ப சரி, என் பணத்தை எடு!


    நன்றி

     

Post a Comment

<< முகப்பு

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக!