தமிழ் சிறுவன்

தமிழ் ஜோக்ஸ் படித்து மகிழுங்கள்

சிரிப்பு - 41

காதலி : நாம லவ் பண்ற விஷயம் எங்க விட்டுக்கு தெரிஞ்சு போச்சு டார்லிங், எனக்கு ரொம்ப பயமாயிருக்கு... .

காதலன் : அதனால் என்ன...? என்றைக்காவது ஒருநாள் தெரிய வேண்டியதுதானே.. .

காதலி : தெரிஞ்சதாலே ஒண்ணுமில்ல, நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடுவாங்களோன்னுதான் பயமாயிருக்கு.

2 மறுமொழிகள்:

    மணிகà¯�கà¯�, எழà¯�தியவரà¯�: Blogger சீனு

    "அப்பா! நான் ஒருத்தரை உயிருக்குயிரா காதலிக்கிறேன்"

    "பையன் என்னம்மா பன்றான்?"

    "இப்போ வயத்துல உதைச்சிகிட்டு இருக்கான்"

     
    மணிகà¯�கà¯�, எழà¯�தியவரà¯�: Blogger MURUGAN S

    //சீனு said...//

    நன்றி சீனு அவர்களே

     

Post a Comment

<< முகப்பு

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக!