தமிழ் சிறுவன்

தமிழ் ஜோக்ஸ் படித்து மகிழுங்கள்

சிரிப்பு - 154

தொண்டர் 1:எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?

தொண்டர் 2:ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்

சிரிப்பு - 154

தொண்டர் 1:எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?

தொண்டர் 2:ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்

சிரிப்பு - 153

ஒருவர் :மழைக்கு போடற ஷு இருக்கா...

மற்றவர்:இல்லைங்க... மனுஷங்களுக்குப் போடற ஷுதான் இருக்கு

சிரிப்பு - 152

ஒருவர் :அவர் ரொம்ப சிக்கன பேர்வழினு எப்படிச் சொல்ற ?


மற்றவர்:உட்காரக்கூட நாற்காலிக்குப் பதில் முக்காலிதான் யூஸ் பண்ணுவார் ?

சிரிப்பு - 151

தொண்டர் 1:தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ?


தொண்டர் 2:தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம்

சிரிப்பு - 150

ஒருவர் :என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?


மற்றவர்:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்

சிரிப்பு - 149

ஒருவர் :நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்

மற்றவர்:அப்புறம் ?
ஒருவர் :களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்..

சிரிப்பு - 148

ஒருவர் :இப்பவெல்லாம் ஆபீசுல தூங்கமாட்டேங்கறீங்களே... ஏன் ?
மற்றவர்:நீங்க தூங்கறதாலதான் ஆபீசுல உங்களுக்கு லஞ்சம் கிடைக்க மாட்டேங்குதுன்னு பொண்டாட்டி சரமாரியா திட்டுறா

சிரிப்பு - 147

ஒருவர் :நேத்து உங்க மனைவிக்குப் பயப்படலியா... ஏன் ?

மற்றவர்:அவ அம்மா வீட்டுக்குப் போயிருந்தா

சிரிப்பு - 146

ஒருவர் :அவன் பைனான்ஸியரோட பையன்னு எப்படிச் சொல்றீங்க ?

மற்றவர்:ஓடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்னு படிக்கறானே

சிரிப்பு - 145

ஒருவர் :அவன் பைனான்ஸியரோட பையன்னு எப்படிச் சொல்றீங்க ?

மற்றவர்:ஓடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்னு படிக்கறானே
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக!