தமிழ் சிறுவன்

தமிழ் ஜோக்ஸ் படித்து மகிழுங்கள்

சிரிப்பு - 158

ரப்பர் வியாபாரியை டி.வி சீரியல் டைரக்ட் பண்ணச் சொன்னது தப்பாப்போச்சு ஏன் .. .. ?
இழு இழுன்னு இழுக்கறhர்.

சிரிப்பு - 157

ஒருவர் :என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?

மற்றவர்:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்

சிரிப்பு - 156

ஒருவர் :மழைக்கு போடற ஷு இருக்கா...

மற்றவர்:இல்லைங்க... மனுஷங்களுக்குப் போடற ஷுதான் இருக்கு

சிரிப்பு - 155

ஒருவர் :மழைக்கு போடற ஷு இருக்கா...

மற்றவர்:இல்லைங்க... மனுஷங்களுக்குப் போடற ஷுதான் இருக்கு

சிரிப்பு - 154

தொண்டர் 1:எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?

தொண்டர் 2:ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்

சிரிப்பு - 154

தொண்டர் 1:எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?

தொண்டர் 2:ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்

சிரிப்பு - 153

ஒருவர் :மழைக்கு போடற ஷு இருக்கா...

மற்றவர்:இல்லைங்க... மனுஷங்களுக்குப் போடற ஷுதான் இருக்கு

சிரிப்பு - 152

ஒருவர் :அவர் ரொம்ப சிக்கன பேர்வழினு எப்படிச் சொல்ற ?


மற்றவர்:உட்காரக்கூட நாற்காலிக்குப் பதில் முக்காலிதான் யூஸ் பண்ணுவார் ?
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக!