தமிழ் சிறுவன்

தமிழ் ஜோக்ஸ் படித்து மகிழுங்கள்

சிரிப்பு - 126

பெண்1: நான் போனவாரம் மெகா சீரியல் பார்த்துகிட்டு இருக்கும்போது என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது
பெண்2: ஐயோ ! அப்புறம் ?
பெண்1: அநியாயமா அந்த ஒரு நாள் என்னால சீரியல் பார்க்க முடியாமப் போச்சு

1 மறுமொழிகள்:

    மணிகà¯�கà¯�, எழà¯�தியவரà¯�: Blogger ஜயராமன்

    அடப்பாவி!

    இப்படிக்கூட நடக்கிறதா?

    சீரியல் பார்த்து அழுதாதான் தூக்கம் வரும் போல!!!

    தங்கள் துணுக்குகள் நன்றாக இருக்கின்றன

    நன்றி

     

Post a Comment

<< முகப்பு

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக!