சிரிப்பு - 117
ஒருவர் :நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர் தான் காரணம்
மற்றவர் : ஏன்... ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?
ஒருவர் : நீ வேற... முதல்ல கார்ல வந்துட்டிருந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு
1 மறுமொழிகள்:
இந்த மாதிரி கட்சிக்காரனிடம் உருவுவதை நார்மலாக வக்கீல்களுக்கும் சொல்வார்கள்.
நல்ல துணுக்கு.
நோயாளி: டாக்டர் ஐயா, இந்த ஆபரேஷன் அபாயமானதா?
டாக்டர்: இது வெறும் ஆயிரம் ரூபாய் ஆபரேஷன் ஐயா. எப்படி அபாயமாக இருக்கும்.
பழைய விகடன் துணுக்கு
*****
மேலும் எங்களை சிரிக்க வையுங்கள். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
Post a Comment
<< முகப்பு